எண்ணாகமம் 10:35 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 35 ஒப்பந்தப் பெட்டியை இன்னொரு இடத்துக்கு எடுத்துக்கொண்டு போகும்போது, “யெகோவாவே, எழுந்து வந்து+ உங்கள் எதிரிகளைச் சிதறியோட வையுங்கள், உங்களை வெறுப்பவர்களைப் பயந்தோட வையுங்கள்!” என்று மோசே சொல்வார். 2 சாமுவேல் 6:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 யெகோவாவின் பெட்டியை வைப்பதற்காக தாவீது போட்டிருந்த கூடாரத்துக்குள் அதைக் கொண்டுவந்து வைத்தார்கள்.+ பின்பு, யெகோவாவுக்கு முன்னால் தாவீது தகன பலிகளையும்+ சமாதான பலிகளையும்+ கொடுத்தார்.+
35 ஒப்பந்தப் பெட்டியை இன்னொரு இடத்துக்கு எடுத்துக்கொண்டு போகும்போது, “யெகோவாவே, எழுந்து வந்து+ உங்கள் எதிரிகளைச் சிதறியோட வையுங்கள், உங்களை வெறுப்பவர்களைப் பயந்தோட வையுங்கள்!” என்று மோசே சொல்வார்.
17 யெகோவாவின் பெட்டியை வைப்பதற்காக தாவீது போட்டிருந்த கூடாரத்துக்குள் அதைக் கொண்டுவந்து வைத்தார்கள்.+ பின்பு, யெகோவாவுக்கு முன்னால் தாவீது தகன பலிகளையும்+ சமாதான பலிகளையும்+ கொடுத்தார்.+