-
1 நாளாகமம் 23:27பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 தாவீது கடைசியாகக் கொடுத்த கட்டளைகளின்படி, 20 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய லேவியர்கள் கணக்கெடுக்கப்பட்டார்கள்.
-
-
லூக்கா 2:37பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
37 அந்த 84 வயது விதவை ஆலயத்துக்கு வராமல் இருந்ததே இல்லை; விரதமிருந்து, மன்றாடி, இரவும் பகலும் பரிசுத்த சேவை செய்துவந்தார்.
-