உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 14:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 பின்பு, மோசே தன்னுடைய கையைக் கடலுக்கு நேராக நீட்டினார்.+ யெகோவா ராத்திரி முழுவதும் கிழக்கிலிருந்து பலத்த காற்றை வீச வைத்து, கடலை இரண்டாகப் பிளந்தார்.+ தண்ணீர் இரண்டு பக்கங்களிலும் பிரிந்து நின்றது. நடுவிலே காய்ந்த தரை தெரிந்தது.+

  • எண்ணாகமம் 11:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 பின்பு, யெகோவா பெருங்காற்றை வீச வைத்தார். அந்தக் காற்று கடலிலிருந்து காடைகளை அடித்துக்கொண்டு வந்தது.+ அவை ஒருநாள் பயணத் தூரத்தின் அளவுக்கு முகாமின் எல்லா பக்கங்களிலும் வந்து, தரைக்கு மேலே சுமார் இரண்டு முழ* உயரத்துக்குக் குவிந்தன.

  • எரேமியா 10:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அவர் குரல் கொடுக்கும்போது

      வானத்தில் உள்ள தண்ணீர் கொந்தளிக்கிறது.*+

      பூமியின் எல்லா இடங்களிலிருந்தும் அவர் மேகங்களை* எழும்ப வைக்கிறார்.+

      மழையோடு மின்னலை மின்ன வைக்கிறார்.*

      காற்றைத் தன்னுடைய கிடங்குகளிலிருந்து வீசச் செய்கிறார்.+

  • எரேமியா 51:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 அவர் குரல் கொடுக்கும்போது

      வானத்தில் உள்ள தண்ணீர் கொந்தளிக்கிறது.*

      பூமியின் எல்லா இடங்களிலிருந்தும் அவர் மேகங்களை* எழும்ப வைக்கிறார்.

      மழையோடு மின்னலை மின்ன வைக்கிறார்.*

      காற்றைத் தன்னுடைய கிடங்குகளிலிருந்து வீசச் செய்கிறார்.+

  • யோனா 1:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 ஆனால், யெகோவா கடும் புயல் வீசும்படி செய்தார். கடல் பயங்கரமாகக் கொந்தளித்தது. கப்பல் உடைந்துபோகும் நிலையில் இருந்தது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்