உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 51:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 “ஏராளமான தண்ணீரின் மேல் உட்கார்ந்திருக்கிறவளே,+

      சொத்துகளைக் குவித்து வைத்திருக்கிறவளே,+

      நீ கொள்ளை லாபம் சம்பாதித்தது போதும்! உனக்கு முடிவு வந்துவிட்டது!+

  • எசேக்கியேல் 3:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 கேபார் ஆற்றுக்குப்+ பக்கத்தில் தெல்-ஆபீப் என்ற இடத்திலிருந்த சிறைபிடிக்கப்பட்ட ஜனங்களிடம் நான் போனேன். அவர்கள் குடியிருந்த இடத்தில் தங்கினேன். ஏழு நாட்களுக்கு ஏதோ பிரமைபிடித்தவன்போல் இருந்தேன்.+

  • தானியேல் 10:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 முதலாம் மாதம் 24-ஆம் நாளில், பெரிய ஆறாகிய டைகிரீசின்*+ கரையில் இருந்தேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்