17ஏழு கிண்ணங்களை+ வைத்திருந்த ஏழு தேவதூதர்களில் ஒருவர் என்னிடம் வந்து, “வா, திரளான தண்ணீர்மேல் உட்கார்ந்திருக்கும் பேர்போன விபச்சாரிக்குக் கிடைக்கப்போகிற தண்டனையை உனக்குக் காட்டுகிறேன்.+
15 அவர் என்னிடம், “அந்த விபச்சாரி உட்கார்ந்திருக்கும் தண்ணீரைப் பார்த்தாயே, அது இனங்களையும் சமுதாயங்களையும் தேசங்களையும் மொழிகளையும் சேர்ந்த மக்களைக் குறிக்கிறது.+