ஏசாயா 57:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 “ஆனால், கெட்டவர்கள் கொந்தளிக்கிற கடலைப் போல இருக்கிறார்கள்.அது அடங்காமல் சேற்றையும் சகதியையும்தான்* அடியிலிருந்து கிளறிவிடுகிறது. எரேமியா 51:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 “ஏராளமான தண்ணீரின் மேல் உட்கார்ந்திருக்கிறவளே,+சொத்துகளைக் குவித்து வைத்திருக்கிறவளே,+நீ கொள்ளை லாபம் சம்பாதித்தது போதும்! உனக்கு முடிவு வந்துவிட்டது!+
20 “ஆனால், கெட்டவர்கள் கொந்தளிக்கிற கடலைப் போல இருக்கிறார்கள்.அது அடங்காமல் சேற்றையும் சகதியையும்தான்* அடியிலிருந்து கிளறிவிடுகிறது.
13 “ஏராளமான தண்ணீரின் மேல் உட்கார்ந்திருக்கிறவளே,+சொத்துகளைக் குவித்து வைத்திருக்கிறவளே,+நீ கொள்ளை லாபம் சம்பாதித்தது போதும்! உனக்கு முடிவு வந்துவிட்டது!+