உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 51:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 “ஏராளமான தண்ணீரின் மேல் உட்கார்ந்திருக்கிறவளே,+

      சொத்துகளைக் குவித்து வைத்திருக்கிறவளே,+

      நீ கொள்ளை லாபம் சம்பாதித்தது போதும்! உனக்கு முடிவு வந்துவிட்டது!+

  • வெளிப்படுத்துதல் 17:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அவர் என்னிடம், “அந்த விபச்சாரி உட்கார்ந்திருக்கும் தண்ணீரைப் பார்த்தாயே, அது இனங்களையும் சமுதாயங்களையும் தேசங்களையும் மொழிகளையும் சேர்ந்த மக்களைக் குறிக்கிறது.+

  • வெளிப்படுத்துதல் 19:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 ஏனென்றால், அவருடைய தீர்ப்புகள் உண்மையானவை, நீதியானவை.+ பாலியல் முறைகேட்டால்* பூமியைக் கெடுத்த பேர்போன அந்த விபச்சாரியை அவர் தண்டித்திருக்கிறார்; தன்னுடைய அடிமைகளின் இரத்தத்துக்காக அவளைப் பழிவாங்கியிருக்கிறார்”+ என்று சொன்னார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்