-
வெளிப்படுத்துதல் 8:3, 4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 இன்னொரு தேவதூதர் பலிபீடத்தின்+ பக்கத்தில் வந்து நின்றார்; அவருடைய கையில் தங்கத் தூபக்கிண்ணம் இருந்தது; பரிசுத்தவான்கள் எல்லாருடைய ஜெபங்களும் கேட்கப்பட்ட நேரத்தில், சிம்மாசனத்துக்கு முன்பாக இருந்த தங்கப் பீடத்தில்+ போடுவதற்குப் பெருமளவு தூபப்பொருள்+ அவரிடம் கொடுக்கப்பட்டது. 4 தேவதூதரின் கையிலிருந்து தூபப்பொருளின் புகை பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடு+ சேர்ந்து கடவுளிடம் மேலே போனது.
-