சங்கீதம் 141:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 என் ஜெபம் உங்கள் முன்னால் செலுத்தப்படுகிற* தூபப்பொருள்போல்+ இருக்கட்டும்.+கைகளை உயர்த்தி நான் வேண்டுவது, மாலைநேர உணவுக் காணிக்கைபோல் இருக்கட்டும்.+ வெளிப்படுத்துதல் 8:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 தேவதூதரின் கையிலிருந்து தூபப்பொருளின் புகை பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடு+ சேர்ந்து கடவுளிடம் மேலே போனது.
2 என் ஜெபம் உங்கள் முன்னால் செலுத்தப்படுகிற* தூபப்பொருள்போல்+ இருக்கட்டும்.+கைகளை உயர்த்தி நான் வேண்டுவது, மாலைநேர உணவுக் காணிக்கைபோல் இருக்கட்டும்.+
4 தேவதூதரின் கையிலிருந்து தூபப்பொருளின் புகை பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடு+ சேர்ந்து கடவுளிடம் மேலே போனது.