உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 18:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 இக்கட்டில் தவித்தபோது நான் யெகோவாவைக் கூப்பிட்டேன்.

      என் கடவுளிடம் உதவிக்காகக் கதறிக்கொண்டே இருந்தேன்.

      அவருடைய ஆலயத்திலிருந்து அவர் என் குரலைக் கேட்டார்.+

      என் கதறல் அவருடைய காதுகளை எட்டியது.+

  • யோனா 2:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 யெகோவாவே, என் உயிர் ஊசலாடியபோது உங்களைத்தான் நினைத்தேன்.+

      உங்களுடைய பரிசுத்த ஆலயத்திலிருந்து என் ஜெபத்தைக் கேட்டீர்கள்.+

  • மத்தேயு 26:38, 39
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 38 “உயிர் போகுமளவுக்கு நான் துக்கத்தில் தவிக்கிறேன். நீங்கள் இங்கேயே இருந்து, என்னோடு விழித்திருங்கள்”+ என்று அவர்களிடம் சொன்னார். 39 பின்பு சற்று முன்னே போய், மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து, “தகப்பனே, இந்தக் கிண்ணம்*+ என்னிடமிருந்து நீங்க முடியுமானால் நீங்கும்படி செய்யுங்கள். ஆனாலும், என்னுடைய விருப்பத்தின்படி* அல்ல, உங்களுடைய விருப்பத்தின்படியே* நடக்கட்டும்”+ என்று ஜெபம் செய்தார்.+

  • மாற்கு 15:34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 ஒன்பதாம் மணிநேரத்தில், “ஏலி, ஏலி, லாமா சபக்தானி?” என்று இயேசு சத்தமாகச் சொன்னார்; அதற்கு, “என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்கள்?”+ என்று அர்த்தம்.

  • எபிரெயர் 5:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 கிறிஸ்து இந்தப் பூமியில் வாழ்ந்தபோது, தன்னை மரணத்திலிருந்து காப்பாற்ற முடிந்தவரிடம் கண்ணீர்விட்டுக் கதறி, மன்றாட்டுகளையும் விண்ணப்பங்களையும் ஏறெடுத்தார்;+ அவருடைய பயபக்தியின் காரணமாகக் கடவுள் அவருடைய ஜெபத்தைக் கேட்டார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்