2 சாமுவேல் 22:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 இக்கட்டில் தவித்தபோது நான் யெகோவாவைக் கூப்பிட்டேன்,+என் கடவுளை நோக்கிக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தேன். அப்போது, அவருடைய ஆலயத்திலிருந்து அவர் என் குரலைக் கேட்டார்,என் கதறல் அவருடைய காதுகளை எட்டியது.+ சங்கீதம் 10:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 யெகோவாவே, தாழ்மையானவர்களின்* வேண்டுதலை நீங்கள் கேட்பீர்கள்.+ அவர்களுடைய இதயத்தைத் திடப்படுத்துவீர்கள்,*+ அவர்களுடைய வேண்டுதலைக் கவனித்துக் கேட்பீர்கள்.+ சங்கீதம் 34:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 யெகோவாவின் கண்கள் நீதிமான்களைக் கவனிக்கின்றன.+அவருடைய காதுகள் அவர்களுடைய கூக்குரலைக் கேட்கின்றன.+ 1 பேதுரு 3:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 ஏனென்றால், யெகோவாவின்* கண்கள் நீதிமான்களைக் கவனிக்கின்றன, அவருடைய காதுகள் அவர்களுடைய மன்றாட்டைக் கேட்கின்றன;+ ஆனால், யெகோவாவுடைய* முகம் கெட்டவர்களுக்கு விரோதமாக இருக்கிறது.”+
7 இக்கட்டில் தவித்தபோது நான் யெகோவாவைக் கூப்பிட்டேன்,+என் கடவுளை நோக்கிக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தேன். அப்போது, அவருடைய ஆலயத்திலிருந்து அவர் என் குரலைக் கேட்டார்,என் கதறல் அவருடைய காதுகளை எட்டியது.+
17 யெகோவாவே, தாழ்மையானவர்களின்* வேண்டுதலை நீங்கள் கேட்பீர்கள்.+ அவர்களுடைய இதயத்தைத் திடப்படுத்துவீர்கள்,*+ அவர்களுடைய வேண்டுதலைக் கவனித்துக் கேட்பீர்கள்.+
12 ஏனென்றால், யெகோவாவின்* கண்கள் நீதிமான்களைக் கவனிக்கின்றன, அவருடைய காதுகள் அவர்களுடைய மன்றாட்டைக் கேட்கின்றன;+ ஆனால், யெகோவாவுடைய* முகம் கெட்டவர்களுக்கு விரோதமாக இருக்கிறது.”+