யோபு 38:41 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 41 அண்டங்காக்கைக் குஞ்சுகள் பசியில் தள்ளாடும்போது,கடவுளிடம் உதவி கேட்டுக் கெஞ்சும்போது,அவற்றுக்கு உணவு தருவது யார்?”+ என்று கேட்டார். லூக்கா 12:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 அண்டங்காக்கைகளைப் பாருங்கள்; அவை விதைப்பதும் இல்லை, அறுவடை செய்வதும் இல்லை, அவற்றுக்குச் சேமிப்புக் கிடங்கும் இல்லை, களஞ்சியமும் இல்லை; ஆனாலும், கடவுள் அவற்றுக்கு உணவு கொடுக்கிறார்.+ பறவைகளைவிட நீங்கள் அதிக மதிப்புள்ளவர்கள், இல்லையா?+
41 அண்டங்காக்கைக் குஞ்சுகள் பசியில் தள்ளாடும்போது,கடவுளிடம் உதவி கேட்டுக் கெஞ்சும்போது,அவற்றுக்கு உணவு தருவது யார்?”+ என்று கேட்டார்.
24 அண்டங்காக்கைகளைப் பாருங்கள்; அவை விதைப்பதும் இல்லை, அறுவடை செய்வதும் இல்லை, அவற்றுக்குச் சேமிப்புக் கிடங்கும் இல்லை, களஞ்சியமும் இல்லை; ஆனாலும், கடவுள் அவற்றுக்கு உணவு கொடுக்கிறார்.+ பறவைகளைவிட நீங்கள் அதிக மதிப்புள்ளவர்கள், இல்லையா?+