யோபு 38:41 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 41 அண்டங்காக்கைக் குஞ்சுகள் பசியில் தள்ளாடும்போது,கடவுளிடம் உதவி கேட்டுக் கெஞ்சும்போது,அவற்றுக்கு உணவு தருவது யார்?”+ என்று கேட்டார். சங்கீதம் 147:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 விலங்குகளுக்கு இரை தருகிறார்.+பசியில் கத்துகிற அண்டங்காக்கைக் குஞ்சுகளுக்கு உணவு கொடுக்கிறார்.+
41 அண்டங்காக்கைக் குஞ்சுகள் பசியில் தள்ளாடும்போது,கடவுளிடம் உதவி கேட்டுக் கெஞ்சும்போது,அவற்றுக்கு உணவு தருவது யார்?”+ என்று கேட்டார்.