சங்கீதம் 22:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 தாழ்மையானவர்கள்* சாப்பிட்டு, திருப்தியாக இருப்பார்கள்.+யெகோவாவைத் தேடுகிறவர்கள் அவரைப் புகழ்வார்கள்.+ அவர்கள் என்றென்றும் வாழ்க்கையை அனுபவித்து மகிழட்டும்.* சங்கீதம் 31:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 நீங்கள் தரும் நன்மைகள் எவ்வளவு ஏராளம்!+ உங்களுக்குப் பயந்து நடப்பவர்களுக்காக அவற்றைச் சேமித்து வைத்திருக்கிறீர்கள்.+உங்களிடம் அடைக்கலம் புகுந்தவர்களுக்காக எல்லார் முன்னாலும் அவற்றைப் பொழிந்திருக்கிறீர்கள்.+
26 தாழ்மையானவர்கள்* சாப்பிட்டு, திருப்தியாக இருப்பார்கள்.+யெகோவாவைத் தேடுகிறவர்கள் அவரைப் புகழ்வார்கள்.+ அவர்கள் என்றென்றும் வாழ்க்கையை அனுபவித்து மகிழட்டும்.*
19 நீங்கள் தரும் நன்மைகள் எவ்வளவு ஏராளம்!+ உங்களுக்குப் பயந்து நடப்பவர்களுக்காக அவற்றைச் சேமித்து வைத்திருக்கிறீர்கள்.+உங்களிடம் அடைக்கலம் புகுந்தவர்களுக்காக எல்லார் முன்னாலும் அவற்றைப் பொழிந்திருக்கிறீர்கள்.+