உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 91:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 அவர் உன்னை வேடனுடைய கண்ணியிலிருந்தும்,

      கொடிய கொள்ளைநோயிலிருந்தும் பாதுகாப்பார்.

  • சங்கீதம் 124:6-8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 யெகோவாவுக்குப் புகழ் சேரட்டும்.

      ஏனென்றால், எதிரிகளின் பற்களுக்கு அவர் நம்மை இரையாக்கவில்லை.

       7 வேடனின் கண்ணியிலிருந்து தப்பித்த பறவைபோல் நாம் இருக்கிறோம்.+

      கண்ணி உடைக்கப்பட்டது, நாம் தப்பித்தோம்.+

       8 யெகோவாவின் பெயரே நமக்குத் துணை.+

      வானத்தையும் பூமியையும் படைத்தவர் அவரே.”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்