ஆதியாகமம் 15:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 அதன்பின் யெகோவா ஒரு தரிசனத்தில், “ஆபிராமே, பயப்படாதே.+ நான் உனக்குக் கேடயமாக இருக்கிறேன்.+ உனக்கு மிகப் பெரிய ஆசீர்வாதத்தைத் தருவேன்”+ என்று சொன்னார். 2 சாமுவேல் 22:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 என் கடவுள்தான் நான் தஞ்சம் தேடும் கற்பாறை.+அவர்தான் என் கேடயம்,+ பலம்படைத்த மீட்பர்,* பாதுகாப்பான* அடைக்கலம்,+என் புகலிடம்,+ என் மீட்பர்,+ வன்முறையிலிருந்து என்னைக் காப்பவர். சங்கீதம் 3:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 ஆனால் யெகோவாவே, நீங்கள் கேடயம்போல் எல்லா பக்கத்திலிருந்தும் என்னைப் பாதுகாக்கிறீர்கள்.+நீங்கள்தான் என் மகிமை,+ நீங்கள்தான் என்னைத் தலைநிமிர வைப்பவர்.+
15 அதன்பின் யெகோவா ஒரு தரிசனத்தில், “ஆபிராமே, பயப்படாதே.+ நான் உனக்குக் கேடயமாக இருக்கிறேன்.+ உனக்கு மிகப் பெரிய ஆசீர்வாதத்தைத் தருவேன்”+ என்று சொன்னார்.
3 என் கடவுள்தான் நான் தஞ்சம் தேடும் கற்பாறை.+அவர்தான் என் கேடயம்,+ பலம்படைத்த மீட்பர்,* பாதுகாப்பான* அடைக்கலம்,+என் புகலிடம்,+ என் மீட்பர்,+ வன்முறையிலிருந்து என்னைக் காப்பவர்.
3 ஆனால் யெகோவாவே, நீங்கள் கேடயம்போல் எல்லா பக்கத்திலிருந்தும் என்னைப் பாதுகாக்கிறீர்கள்.+நீங்கள்தான் என் மகிமை,+ நீங்கள்தான் என்னைத் தலைநிமிர வைப்பவர்.+