சங்கீதம் 22:4, 5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 எங்களுடைய முன்னோர்கள் உங்களையே நம்பியிருந்தார்கள்.+அவர்கள் உங்களை நம்பியதால் நீங்கள் அவர்களைக் காப்பாற்றி வந்தீர்கள்.+ 5 உதவிக்காக உங்களிடம் கெஞ்சினார்கள், நீங்களும் அவர்களைக் காப்பாற்றினீர்கள்.உங்கள்மேல் நம்பிக்கை வைத்தார்கள், அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.*+ ரோமர் 10:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 “அவர்மீது விசுவாசம் வைக்கிற யாருமே ஏமாற்றம் அடைய மாட்டார்கள்” என்றும் வேதவசனம் சொல்கிறது.+
4 எங்களுடைய முன்னோர்கள் உங்களையே நம்பியிருந்தார்கள்.+அவர்கள் உங்களை நம்பியதால் நீங்கள் அவர்களைக் காப்பாற்றி வந்தீர்கள்.+ 5 உதவிக்காக உங்களிடம் கெஞ்சினார்கள், நீங்களும் அவர்களைக் காப்பாற்றினீர்கள்.உங்கள்மேல் நம்பிக்கை வைத்தார்கள், அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.*+