உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 14:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அதற்கு மோசே, “பயப்படாதீர்கள்!+ தைரியமாக நின்று, இன்று யெகோவா உங்களுக்குத் தரும் மீட்பைப் பாருங்கள்.+ இன்று நீங்கள் பார்க்கிற இந்த எகிப்தியர்களை இனி என்றுமே பார்க்க மாட்டீர்கள்.+

  • எபிரெயர் 11:32-34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 இன்னும் யாரைப் பற்றிச் சொல்வேன்? கிதியோன்,+ பாராக்,+ சிம்சோன்,+ யெப்தா,+ தாவீது,+ சாமுவேல்+ என்பவர்களையும், மற்ற தீர்க்கதரிசிகளையும் பற்றிச் சொல்லிக்கொண்டே போனால் எனக்கு நேரம் போதாது. 33 விசுவாசத்தால்தான் இவர்கள் ராஜ்யங்களைத் தோற்கடித்தார்கள்,+ நீதியை நிலைநாட்டினார்கள், வாக்குறுதிகளைப் பெற்றார்கள்,+ சிங்கங்களின் வாயை அடைத்தார்கள்,+ 34 கொழுந்துவிட்டு எரியும் நெருப்பைத் தாக்குப்பிடித்தார்கள்,+ வாளுக்குத் தப்பினார்கள்,+ பலவீனத்தில் பலம் பெற்றார்கள்,+ போர்களில் வல்லவர்களாக ஆனார்கள்,+ எதிரிகளுடைய படைகளைத் தோற்கடித்தார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்