சங்கீதம் 38:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 38 யெகோவாவே, என்னைக் கோபத்தோடு கண்டிக்காதீர்கள்.என்னைக் கடும் கோபத்தோடு திருத்தாதீர்கள்.+ எரேமியா 10:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 யெகோவாவே, உங்களுக்கு நியாயமாகத் தோன்றுகிற விதத்தில் என்னைத் திருத்துங்கள்.ஆனால், கோபத்தில்+ என்னைக் கொன்றுவிடாதீர்கள்.+
24 யெகோவாவே, உங்களுக்கு நியாயமாகத் தோன்றுகிற விதத்தில் என்னைத் திருத்துங்கள்.ஆனால், கோபத்தில்+ என்னைக் கொன்றுவிடாதீர்கள்.+