சங்கீதம் 6:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 யெகோவாவே, கோபத்தோடு என்னைக் கண்டிக்காதீர்கள்.ஆக்ரோஷத்தோடு என்னைத் தண்டிக்காதீர்கள்.+ சங்கீதம் 38:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 38 யெகோவாவே, என்னைக் கோபத்தோடு கண்டிக்காதீர்கள்.என்னைக் கடும் கோபத்தோடு திருத்தாதீர்கள்.+