சங்கீதம் 11:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 யெகோவா தன்னுடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்.+ யெகோவாவின் சிம்மாசனம் பரலோகத்தில் இருக்கிறது.+ அவருடைய கூர்மையான* கண்கள் மனிதர்களை ஆராய்கின்றன.+ சங்கீதம் 14:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 ஆனால், யெகோவா பரலோகத்திலிருந்து மனிதர்களைப் பார்க்கிறார்.யாராவது விவேகமாக* நடக்கிறார்களா, யெகோவாவைத் தேடுகிறார்களா என்று பார்க்கிறார்.+ நீதிமொழிகள் 15:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 யெகோவாவின் கண்கள் எங்கும் பார்க்கின்றன.நல்லவர்களையும் பார்க்கின்றன, கெட்டவர்களையும் பார்க்கின்றன.+ எபிரெயர் 4:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 எந்தப் படைப்பும் அவருடைய பார்வைக்கு மறைவாக இல்லை;+ எல்லாமே அவருடைய கண்களுக்கு முன்னால் ஒளிவுமறைவில்லாமல் வெட்டவெளிச்சமாக இருக்கிறது. அவருக்குத்தான் நாம் கணக்குக் கொடுக்க வேண்டும்.+
4 யெகோவா தன்னுடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்.+ யெகோவாவின் சிம்மாசனம் பரலோகத்தில் இருக்கிறது.+ அவருடைய கூர்மையான* கண்கள் மனிதர்களை ஆராய்கின்றன.+
2 ஆனால், யெகோவா பரலோகத்திலிருந்து மனிதர்களைப் பார்க்கிறார்.யாராவது விவேகமாக* நடக்கிறார்களா, யெகோவாவைத் தேடுகிறார்களா என்று பார்க்கிறார்.+
13 எந்தப் படைப்பும் அவருடைய பார்வைக்கு மறைவாக இல்லை;+ எல்லாமே அவருடைய கண்களுக்கு முன்னால் ஒளிவுமறைவில்லாமல் வெட்டவெளிச்சமாக இருக்கிறது. அவருக்குத்தான் நாம் கணக்குக் கொடுக்க வேண்டும்.+