உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 6:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 பின்பு எலிசா, “யெகோவாவே, தயவுசெய்து இவனுடைய கண்களைத் திறங்கள்”+ என்று ஜெபம் செய்தார். உடனே அந்த ஊழியனுடைய கண்களை யெகோவா திறந்தார். அப்போது, நெருப்புபோல் பிரகாசித்த குதிரைகளும் போர் ரதங்களும்+ எலிசா இருந்த மலைப்பகுதி முழுவதையும் சூழ்ந்து நிற்பதை அவன் பார்த்தான்.+

  • சங்கீதம் 91:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி,+

      அவர் தன்னுடைய தூதர்களுக்குக்+ கட்டளை கொடுப்பார்.

  • மத்தேயு 18:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 இந்தச் சிறியவர்களில் ஒருவரைக்கூட கேவலமாக நினைக்காதபடி கவனமாக இருங்கள்; ஏனென்றால், அவர்களுடைய தேவதூதர்கள் என் பரலோகத் தகப்பனின் முகத்துக்கு முன்னால் எப்போதும் இருக்கிறார்கள்+ என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

  • எபிரெயர் 1:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அதோடு, தேவதூதர்களைப் பற்றி இப்படிச் சொல்லியிருக்கிறார்: “தன்னுடைய தூதர்களை வல்லமையுள்ள சக்திகளாகவும் தன்னுடைய ஊழியர்களை*+ தீ ஜுவாலைகளாகவும் ஆக்குகிறார்.”+

  • எபிரெயர் 1:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அவர்கள் எல்லாரும் பரிசுத்த சேவை செய்கிற தூதர்கள்தானே?+ மீட்பைப் பெறப்போகிறவர்களுக்குப் பணிவிடை செய்ய அனுப்பப்படுகிறவர்கள்தானே?

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்