சங்கீதம் 37:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 இன்னும் கொஞ்ச நேரம்தான், பொல்லாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.+அவர்கள் இருந்த இடத்தில் தேடினாலும் அவர்களைப் பார்க்க முடியாது.+ நீதிமொழிகள் 10:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 நீதிமானைப் பற்றிய நினைவுகள்* ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்.+ஆனால், பொல்லாதவனின் பெயர் கெட்டுப்போகும்.+
10 இன்னும் கொஞ்ச நேரம்தான், பொல்லாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.+அவர்கள் இருந்த இடத்தில் தேடினாலும் அவர்களைப் பார்க்க முடியாது.+ நீதிமொழிகள் 10:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 நீதிமானைப் பற்றிய நினைவுகள்* ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்.+ஆனால், பொல்லாதவனின் பெயர் கெட்டுப்போகும்.+
7 நீதிமானைப் பற்றிய நினைவுகள்* ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்.+ஆனால், பொல்லாதவனின் பெயர் கெட்டுப்போகும்.+