சங்கீதம் 57:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 என் கால்களைச் சிக்க வைக்க அவர்கள் வலை விரித்திருக்கிறார்கள்.+நான் வேதனையில் துவண்டுபோயிருக்கிறேன்.+ என்னை விழ வைக்க அவர்கள் குழி தோண்டினார்கள்.ஆனால், அவர்களே அதில் விழுந்தார்கள்.+ (சேலா) சங்கீதம் 141:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 பொல்லாதவர்கள் தாங்கள் விரித்த வலைகளிலேயே விழுவார்கள்.+ஆனால், நான் அவற்றில் சிக்காமல் தப்பித்துக்கொள்வேன்.
6 என் கால்களைச் சிக்க வைக்க அவர்கள் வலை விரித்திருக்கிறார்கள்.+நான் வேதனையில் துவண்டுபோயிருக்கிறேன்.+ என்னை விழ வைக்க அவர்கள் குழி தோண்டினார்கள்.ஆனால், அவர்களே அதில் விழுந்தார்கள்.+ (சேலா)
10 பொல்லாதவர்கள் தாங்கள் விரித்த வலைகளிலேயே விழுவார்கள்.+ஆனால், நான் அவற்றில் சிக்காமல் தப்பித்துக்கொள்வேன்.