சங்கீதம் 62:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 62 நான் கடவுளுக்காக அமைதியாய்க் காத்திருக்கிறேன். அவர்தான் என்னை மீட்பார்.+ புலம்பல் 3:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 யெகோவா தருகிற மீட்புக்காக அமைதியாய்* காத்திருப்பது நல்லது.+