சங்கீதம் 103:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அடக்கி ஒடுக்கப்படுகிற எல்லாருக்கும்+யெகோவா நீதி வழங்குகிறார்,+ நியாயம் செய்கிறார்.