சங்கீதம் 12:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 “கஷ்டத்தில் தவிக்கிறவர்கள் அடக்கி ஒடுக்கப்படுவதாலும்,ஏழைகள் வேதனையில் பெருமூச்சு விடுவதாலும்,+நான் நடவடிக்கை எடுக்கப்போகிறேன். அவர்களைக் கேவலமாக நடத்துகிற ஆட்களிடமிருந்து காப்பாற்றுவேன்” என்று யெகோவா சொல்கிறார். நீதிமொழிகள் 22:22, 23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 ஒருவன் ஏழை என்பதால் அவனைக் கொள்ளையடிக்காதே.+நகரவாசலில் எளியவனுக்கு அநியாயம் செய்யாதே.+23 அவர்களுக்காக யெகோவாவே வாதாடுவார்.+அவர்களை ஏமாற்றுகிறவர்களின் உயிரைப் பறித்துவிடுவார். யாக்கோபு 5:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 உங்கள் வயல்களில் அறுவடை செய்தவர்களுடைய கூலியைப் பிடித்து வைத்திருக்கிறீர்கள்; அது கதறிக்கொண்டே இருக்கிறது. அறுவடை செய்தவர்களுடைய கூக்குரல், பரலோகப் படைகளின் யெகோவாவுடைய* காதுக்கு எட்டியிருக்கிறது.+
5 “கஷ்டத்தில் தவிக்கிறவர்கள் அடக்கி ஒடுக்கப்படுவதாலும்,ஏழைகள் வேதனையில் பெருமூச்சு விடுவதாலும்,+நான் நடவடிக்கை எடுக்கப்போகிறேன். அவர்களைக் கேவலமாக நடத்துகிற ஆட்களிடமிருந்து காப்பாற்றுவேன்” என்று யெகோவா சொல்கிறார்.
22 ஒருவன் ஏழை என்பதால் அவனைக் கொள்ளையடிக்காதே.+நகரவாசலில் எளியவனுக்கு அநியாயம் செய்யாதே.+23 அவர்களுக்காக யெகோவாவே வாதாடுவார்.+அவர்களை ஏமாற்றுகிறவர்களின் உயிரைப் பறித்துவிடுவார்.
4 உங்கள் வயல்களில் அறுவடை செய்தவர்களுடைய கூலியைப் பிடித்து வைத்திருக்கிறீர்கள்; அது கதறிக்கொண்டே இருக்கிறது. அறுவடை செய்தவர்களுடைய கூக்குரல், பரலோகப் படைகளின் யெகோவாவுடைய* காதுக்கு எட்டியிருக்கிறது.+