சங்கீதம் 90:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 ஆயிரம் வருஷங்கள் உங்களுடைய பார்வையில் நேற்றைய தினம் போலவும்,+கடந்துபோன ஜாமம்* போலவும் இருக்கின்றன.