-
எரேமியா 20:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 யெகோவாவைப் புகழுங்கள்! யெகோவாவைப் போற்றிப் பாடுங்கள்!
ஏனென்றால், எளியவனை அக்கிரமக்காரர்களின் கையிலிருந்து அவர் காப்பாற்றிவிட்டார்.
-