சங்கீதம் 18:39 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 39 போர் செய்ய நீங்கள் எனக்குப் பலம் தருவீர்கள்.எதிரிகளை என் காலடியில் விழ வைப்பீர்கள்.+ பிலிப்பியர் 4:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 என்னைப் பலப்படுத்துகிறவர் மூலம் எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் இருக்கிறது.+