14 அவர்கள் ஆட்டுக்குட்டியானவரோடு+ போர் செய்வார்கள்; ஆனால், அவர் எஜமான்களுக்கெல்லாம் எஜமானாகவும் ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாகவும்+ இருப்பதால் அவர்களை ஜெயித்துவிடுவார்.+ அவரோடு இருக்கிறவர்களும் ஜெயிப்பார்கள்.+ அவர்கள் அழைக்கப்பட்டவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், உண்மையுள்ளவர்கள்” என்று சொன்னார்.