வெளிப்படுத்துதல் 16:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 உண்மையில், அவை அற்புத அடையாளங்கள் செய்கிற+ பேய்களுடைய செய்திகள். அந்தப் பேய்கள் சர்வவல்லமையுள்ள கடவுளின் மகா நாளில்+ நடக்கப்போகும் போருக்காகப் பூமி முழுவதுமுள்ள ராஜாக்களைக் கூட்டிச்சேர்க்கப் புறப்பட்டுப் போயின.+ வெளிப்படுத்துதல் 16:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 எபிரெய மொழியில் அர்மகெதோன்*+ என்று அழைக்கப்பட்ட இடத்தில் அவை அவர்களைக் கூட்டிச்சேர்த்தன.
14 உண்மையில், அவை அற்புத அடையாளங்கள் செய்கிற+ பேய்களுடைய செய்திகள். அந்தப் பேய்கள் சர்வவல்லமையுள்ள கடவுளின் மகா நாளில்+ நடக்கப்போகும் போருக்காகப் பூமி முழுவதுமுள்ள ராஜாக்களைக் கூட்டிச்சேர்க்கப் புறப்பட்டுப் போயின.+