வெளிப்படுத்துதல் 19:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 பின்பு, குதிரைமேல் உட்கார்ந்திருந்தவரையும் அவருடைய படைவீரர்களையும் எதிர்த்துப் போர் செய்வதற்காக, மூர்க்க மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய படைவீரர்களும் கூடிவந்ததைப் பார்த்தேன்.+
19 பின்பு, குதிரைமேல் உட்கார்ந்திருந்தவரையும் அவருடைய படைவீரர்களையும் எதிர்த்துப் போர் செய்வதற்காக, மூர்க்க மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய படைவீரர்களும் கூடிவந்ததைப் பார்த்தேன்.+