உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 22:21-23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 சிங்கத்தின் வாயிலிருந்தும்,+

      காட்டு எருதுகளின் கொம்புகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றுங்கள்.

      எனக்குப் பதில் கொடுங்கள், என்னைக் காப்பாற்றுங்கள்.

      22 என்னுடைய சகோதரர்களுக்கு உங்களுடைய பெயரை அறிவிப்பேன்.+

      சபை நடுவில் உங்களைப் புகழ்வேன்.+

      23 யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, அவரைப் புகழுங்கள்!

      யாக்கோபின் சந்ததியைச் சேர்ந்தவர்களே, அவரை மகிமைப்படுத்துங்கள்!+

      இஸ்ரவேல் சந்ததியில் வந்தவர்களே, பயபக்தியோடு அவர் முன்னால் நில்லுங்கள்.

  • சங்கீதம் 50:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 எனக்கு நன்றிப் பலியைச் செலுத்துகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்.+

      நேர்வழியைவிட்டு விலகாமல் இருக்கிறவனை

      நான் மீட்பேன்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்