-
ஆதியாகமம் 9:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 நோவாவையும் அவருடைய மகன்களையும் கடவுள் ஆசீர்வதித்து, “நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.+ 2 பூமியிலுள்ள எல்லா மிருகங்களும், பறக்கிற எல்லா உயிரினங்களும், நிலத்தில் வாழ்கிற மற்ற எல்லா உயிரினங்களும், கடலிலுள்ள எல்லா மீன்களும் முன்பு போலவே உங்களைப் பார்த்துப் பயப்படும். அவற்றை இப்போது உங்கள் கையில்* ஒப்படைக்கிறேன்.+
-