-
சங்கீதம் 9:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 பொல்லாதவன் கல்லறைக்குப் போய்ச் சேருவான்.
கடவுளை மறந்துவிடுகிற ஜனங்களும் அங்கேதான் போய்ச் சேருவார்கள்.
-
-
எரேமியா 2:32பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
ஆனாலும், என் ஜனங்கள் நாள்கணக்காக என்னை மறந்துவிட்டார்கள்.+
-