உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 106:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 தங்கள் மீட்பரான கடவுளை மறந்துவிட்டார்கள்.+

      எகிப்திலே மாபெரும் செயல்களையும்,+

  • ஏசாயா 17:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 உன்னை* மீட்கும் கடவுளை நீ மறந்துவிட்டாய்.+

      உனக்குக் கோட்டை போலவும் கற்பாறை போலவும் இருக்கிறவரை+ நினைத்துப் பார்க்கத் தவறிவிட்டாய்.

      அதனால் நீ அழகான தோட்டங்களை அமைத்தாலும்,

      வேறு தேசத்து* கன்றுகளை நட்டாலும் அவை வளராது.

  • எரேமியா 18:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 ஆனால், என் ஜனங்கள் என்னை மறந்துவிட்டார்கள்.+

      ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களுக்குத் தகன பலி செலுத்துகிறார்கள்.*+

      பூர்வ கால வழியில் போகிறவர்களைத் தடுக்கி விழ வைக்கிறார்கள்.+

      கரடுமுரடாக இருக்கிற சிறு பாதைகளில் அவர்களைப் போக வைக்கிறார்கள்.

  • ஓசியா 8:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 இஸ்ரவேல் தன்னைப் படைத்தவரை மறந்து,+ கோயில்களைக் கட்டினான்.+

      யூதா, மதில் சூழ்ந்த பல நகரங்களைக் கட்டினான்.+

      அந்த நகரங்களுக்குள் நான் நெருப்பை அனுப்புவேன்.

      அது எல்லா கோட்டைகளையும் பொசுக்கிவிடும்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்