உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 16:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 ஆனால் யெகோவா சாமுவேலிடம், “இவன் தோற்றத்தையோ உயரத்தையோ பார்க்காதே.+ நான் இவனைத் தேர்ந்தெடுக்கவில்லை. மனிதன் பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை. மனிதன் வெளித்தோற்றத்தை மட்டும்தான் பார்க்கிறான். ஆனால், யெகோவாவாகிய நான் இதயத்தைப் பார்க்கிறேன்”+ என்று சொன்னார்.

  • 2 ராஜாக்கள் 20:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 “யெகோவாவே, நான் எப்போதும் உங்களுக்கு உண்மையாக நடந்திருக்கிறேன், முழு இதயத்தோடு கீழ்ப்படிந்திருக்கிறேன், உங்களுக்குப் பிரியமானதைச் செய்திருக்கிறேன்; தயவுசெய்து இதையெல்லாம் நினைத்துப் பாருங்கள். உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன்”+ என்று சொல்லிக் கதறி அழுதார்.

  • 1 நாளாகமம் 29:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 கடவுளே, நீங்கள் இதயத்தை ஆராய்கிறவர்,+ நேர்மையாக நடக்கிறவர்களை உங்களுக்குப் பிடிக்கும்+ என்று எனக்கு நன்றாகத் தெரியும். இந்தக் காணிக்கைகள் எல்லாவற்றையும் நான் உங்களுக்கு உண்மை மனதோடு கொடுத்தேன், நானாகவே விருப்பப்பட்டுக் கொடுத்தேன். இந்த மக்களும் அவர்களாகவே விருப்பப்பட்டு உங்களுக்குக் காணிக்கை கொடுப்பதைப் பார்க்கும்போது எனக்கு ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்