நீதிமொழிகள் 11:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 கோணலான புத்தி* உள்ளவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்.+ஆனால், குற்றமற்ற வழியில் நடக்கிறவர்கள் அவருக்குப் பிரியமானவர்கள்.+ நீதிமொழிகள் 15:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 பொல்லாதவன் கொடுக்கிற பலி யெகோவாவுக்கு அருவருப்பானது.+ஆனால், நேர்மையானவன் செய்கிற ஜெபம் அவருக்குப் பிரியமானது.+ எபிரெயர் 1:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 நீ நீதியை நேசித்தாய், அநியாயத்தை வெறுத்தாய்; அதனால்தான் உன்னுடைய கடவுள், மற்ற ராஜாக்களைவிட+ அதிகமாக உன்னை ஆனந்தத் தைலத்தால் அபிஷேகம் செய்தார்”+ என்று சொல்லியிருக்கிறார்.
20 கோணலான புத்தி* உள்ளவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்.+ஆனால், குற்றமற்ற வழியில் நடக்கிறவர்கள் அவருக்குப் பிரியமானவர்கள்.+
8 பொல்லாதவன் கொடுக்கிற பலி யெகோவாவுக்கு அருவருப்பானது.+ஆனால், நேர்மையானவன் செய்கிற ஜெபம் அவருக்குப் பிரியமானது.+
9 நீ நீதியை நேசித்தாய், அநியாயத்தை வெறுத்தாய்; அதனால்தான் உன்னுடைய கடவுள், மற்ற ராஜாக்களைவிட+ அதிகமாக உன்னை ஆனந்தத் தைலத்தால் அபிஷேகம் செய்தார்”+ என்று சொல்லியிருக்கிறார்.