ஏசாயா 1:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 யெகோவா உங்களிடம், “வாருங்கள், நம்மிடையே இருக்கிற பிரச்சினையைச் சரிசெய்யலாம்.+ உங்களுடைய பாவங்கள் இரத்தம்போல் சிவப்பாக இருந்தாலும்,பனிபோல் வெண்மையாகும்.+செக்கச்செவேல் என்று இருந்தாலும்,வெள்ளைவெளேர் என்று ஆகும்.
18 யெகோவா உங்களிடம், “வாருங்கள், நம்மிடையே இருக்கிற பிரச்சினையைச் சரிசெய்யலாம்.+ உங்களுடைய பாவங்கள் இரத்தம்போல் சிவப்பாக இருந்தாலும்,பனிபோல் வெண்மையாகும்.+செக்கச்செவேல் என்று இருந்தாலும்,வெள்ளைவெளேர் என்று ஆகும்.