சங்கீதம் 51:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 மருவுக்கொத்தால் என் பாவத்தை நீக்குங்கள், அப்போது நான் சுத்தமாவேன்.+என்னைக் கழுவுங்கள், அப்போது நான் பனியைவிட வெண்மையாவேன்.+ ஏசாயா 44:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 நீ செய்த குற்றங்களையெல்லாம் மேகத்தால் மறைத்துவிடுவேன்.+உன்னுடைய பாவங்களையெல்லாம் இருண்ட மேகத்தால் மூடிவிடுவேன். என்னிடம் திரும்பி வா, நான் உன்னை விடுவிப்பேன்.+ மீகா 7:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 அவர் மறுபடியும் நமக்கு இரக்கம் காட்டுவார்;+ நம் அக்கிரமங்களை ஒழித்துக்கட்டுவார். நம்முடைய எல்லா பாவங்களையும் ஆழ்கடலுக்குள் போட்டுவிடுவார்.+
7 மருவுக்கொத்தால் என் பாவத்தை நீக்குங்கள், அப்போது நான் சுத்தமாவேன்.+என்னைக் கழுவுங்கள், அப்போது நான் பனியைவிட வெண்மையாவேன்.+
22 நீ செய்த குற்றங்களையெல்லாம் மேகத்தால் மறைத்துவிடுவேன்.+உன்னுடைய பாவங்களையெல்லாம் இருண்ட மேகத்தால் மூடிவிடுவேன். என்னிடம் திரும்பி வா, நான் உன்னை விடுவிப்பேன்.+
19 அவர் மறுபடியும் நமக்கு இரக்கம் காட்டுவார்;+ நம் அக்கிரமங்களை ஒழித்துக்கட்டுவார். நம்முடைய எல்லா பாவங்களையும் ஆழ்கடலுக்குள் போட்டுவிடுவார்.+