உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 19:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 அடுத்தவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசிக்கொண்டு திரியக் கூடாது.+ அவர்களுடைய உயிருக்கு உலை வைக்கக் கூடாது.*+ நான் யெகோவா.

  • கலாத்தியர் 5:20, 21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 சிலை வழிபாடு, ஆவியுலகத் தொடர்பு,*+ பகை, சண்டை சச்சரவு, பொறாமை, கோப வெறி, கருத்துவேறுபாடு, பிரிவினை, மதப்பிரிவு, 21 மற்றவர்களைப் பார்த்து வயிறெரிதல், குடிவெறி,+ குடித்துக் கும்மாளம் போடுதல் போன்றவையாகும்.+ இதுபோன்ற காரியங்களைச் செய்து வருகிறவர்கள் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட* மாட்டார்கள்+ என்று உங்களை ஏற்கெனவே எச்சரித்தது போல இப்போதும் எச்சரிக்கிறேன்.

  • யாக்கோபு 3:14, 15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 உங்கள் இதயங்களில் பயங்கர பொறாமையும்+ பகையும்* இருக்கிறதென்றால்,+ நீங்கள் பெருமையடிக்காதீர்கள்.+ உண்மைக்கு விரோதமாகப் பொய் பேசாதீர்கள். 15 இப்படிப்பட்ட ஞானம் பரலோகத்திலிருந்து வருகிற ஞானம் அல்ல. இது உலகப்பிரகாரமானது,+ மிருகத்தனமானது, பேய்த்தனமானது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்