நீதிமொழிகள் 5:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 நடத்தைகெட்ட பெண்ணின் வார்த்தைகள்* தேன்போல் தித்திக்கும்.+அவளுடைய பேச்சு* எண்ணெயைவிட மென்மையாக இருக்கும்.+
3 நடத்தைகெட்ட பெண்ணின் வார்த்தைகள்* தேன்போல் தித்திக்கும்.+அவளுடைய பேச்சு* எண்ணெயைவிட மென்மையாக இருக்கும்.+