உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 6:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 பின்பு அவர், “உங்களுக்குக் கற்றுத்தரச் சொல்லி உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுத்த கட்டளைகளும் விதிமுறைகளும் நீதித்தீர்ப்புகளும் இவைதான். நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசத்தில் இவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். 2 நீங்களும் உங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் வாழ்நாளெல்லாம் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து நடக்க வேண்டும்.+ நான் உங்களுக்குக் கொடுக்கிற அவருடைய எல்லா சட்டதிட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும், அப்போது நீண்ட காலம் வாழ்வீர்கள்.+

  • நீதிமொழிகள் 8:35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 என்னைக் கண்டடைகிறவன் வாழ்வைக் கண்டடைவான்,+

      யெகோவாவின் கருணையையும்* பெறுவான்.

  • நீதிமொழிகள் 10:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 யெகோவாவுக்குப் பயந்து நடப்பவர்களுடைய ஆயுள் கூடும்.+

      ஆனால், பொல்லாதவனின் வாழ்நாள் குறைக்கப்படும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்