நியாயாதிபதிகள் 8:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அப்போது எப்பிராயீம் வீரர்கள் அவரிடம், “மீதியானியர்களோடு போர் செய்யப் போனபோது ஏன் எங்களைக் கூப்பிடவில்லை?+ ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டு, அவரோடு பயங்கரமாக வாக்குவாதம் செய்தார்கள்.+
8 அப்போது எப்பிராயீம் வீரர்கள் அவரிடம், “மீதியானியர்களோடு போர் செய்யப் போனபோது ஏன் எங்களைக் கூப்பிடவில்லை?+ ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டு, அவரோடு பயங்கரமாக வாக்குவாதம் செய்தார்கள்.+