ஆதியாகமம் 34:1, 2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 யாக்கோபுக்கும் லேயாளுக்கும் பிறந்த தீனாள்,+ அந்தத் தேசத்திலிருந்த இளம் பெண்களோடு+ பொழுதைக் கழிப்பதற்காக* அடிக்கடி போய்வந்தாள். 2 அங்கே ஏவியர்களின்+ தலைவனான ஏமோரின் மகன் சீகேம் அவளைக் கவனித்தான். அவன் அவளைக் கொண்டுபோய்ப் பலாத்காரம் செய்தான்.
34 யாக்கோபுக்கும் லேயாளுக்கும் பிறந்த தீனாள்,+ அந்தத் தேசத்திலிருந்த இளம் பெண்களோடு+ பொழுதைக் கழிப்பதற்காக* அடிக்கடி போய்வந்தாள். 2 அங்கே ஏவியர்களின்+ தலைவனான ஏமோரின் மகன் சீகேம் அவளைக் கவனித்தான். அவன் அவளைக் கொண்டுபோய்ப் பலாத்காரம் செய்தான்.