நீதிமொழிகள் 25:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத மனிதன்,மதில் இடிந்த நகரம்போல் இருக்கிறான்.+ நீதிமொழிகள் 29:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 முட்டாள் தன்னுடைய உணர்ச்சிகளையெல்லாம் கொட்டித் தீர்த்துவிடுகிறான்.+ஆனால், ஞானமுள்ளவன் தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறான்.+ பிரசங்கி 7:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 சட்டென்று கோபப்படாதே;+ முட்டாள்களின் நெஞ்சில்தான் கோபம் குடியிருக்கும்.*+
11 முட்டாள் தன்னுடைய உணர்ச்சிகளையெல்லாம் கொட்டித் தீர்த்துவிடுகிறான்.+ஆனால், ஞானமுள்ளவன் தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறான்.+