உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 4:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 ஆனால், காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. அதனால், காயீனுக்குப் பயங்கர கோபம் வந்தது, அவன் முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டான்.

  • எஸ்தர் 5:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அன்று ஆமான் மிகுந்த சந்தோஷத்தோடும் குஷியோடும் அங்கிருந்து கிளம்பினான். ஆனால், அரண்மனை வாசலில் இருந்த மொர்தெகாய் தனக்கு முன்னால் பயபக்தியோடு எழுந்து நிற்காததையும் தனக்கு மரியாதை கொடுக்காததையும் பார்த்தவுடன் அவனுக்குக் கோபம் தலைக்கேறியது.+

  • நீதிமொழிகள் 14:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 சட்டென்று கோபப்படுகிறவன் முட்டாள்தனமாக நடந்துகொள்கிறான்.+

      ஆனால், எதையும் யோசித்து செய்கிறவன் வெறுக்கப்படுகிறான்.

  • நீதிமொழிகள் 14:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 பகுத்தறிவு நிறைந்தவன் சட்டெனக் கோபப்பட மாட்டான்.+

      ஆனால், பொறுமை இல்லாதவன் முட்டாள்தனமாக நடந்துகொள்வான்.+

  • நீதிமொழிகள் 29:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 முட்டாள் தன்னுடைய உணர்ச்சிகளையெல்லாம் கொட்டித் தீர்த்துவிடுகிறான்.+

      ஆனால், ஞானமுள்ளவன் தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்