யோபு 28:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 அவர் மனுஷனிடம், ‘யெகோவாவுக்குப் பயப்படுவதுதான் ஞானம்.+கெட்ட காரியங்களை விட்டு விலகுவதுதான் புத்திக்கு* அடையாளம்’+ என்று சொன்னார்” என்றார். நீதிமொழிகள் 8:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 கெட்டதை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம்.+ அகம்பாவத்தையும் ஆணவத்தையும் நான் வெறுக்கிறேன்.+ அக்கிரமம் செய்வதும் தாறுமாறாகப் பேசுவதும் எனக்குப் பிடிக்காது.+ எரேமியா 32:40 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 40 அவர்களுக்கு நல்லது செய்வதை நிறுத்தவே மாட்டேன்+ என்று அவர்களோடு ஒப்பந்தம் செய்வேன். அந்த ஒப்பந்தம் என்றென்றும் நிலைத்திருக்கும்.+ அவர்கள் என்னைவிட்டு விலகாமல் இருப்பதற்காக எனக்குப் பயப்படுகிற இதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்.+
28 அவர் மனுஷனிடம், ‘யெகோவாவுக்குப் பயப்படுவதுதான் ஞானம்.+கெட்ட காரியங்களை விட்டு விலகுவதுதான் புத்திக்கு* அடையாளம்’+ என்று சொன்னார்” என்றார்.
13 கெட்டதை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம்.+ அகம்பாவத்தையும் ஆணவத்தையும் நான் வெறுக்கிறேன்.+ அக்கிரமம் செய்வதும் தாறுமாறாகப் பேசுவதும் எனக்குப் பிடிக்காது.+
40 அவர்களுக்கு நல்லது செய்வதை நிறுத்தவே மாட்டேன்+ என்று அவர்களோடு ஒப்பந்தம் செய்வேன். அந்த ஒப்பந்தம் என்றென்றும் நிலைத்திருக்கும்.+ அவர்கள் என்னைவிட்டு விலகாமல் இருப்பதற்காக எனக்குப் பயப்படுகிற இதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்.+