எசேக்கியேல் 39:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 அதன்பின், என்னுடைய முகத்தை அவர்களிடமிருந்து மறைக்க மாட்டேன்.+ இஸ்ரவேல் ஜனங்களின் மேல் என் சக்தியைப் பொழிவேன்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்” என்றார்.
29 அதன்பின், என்னுடைய முகத்தை அவர்களிடமிருந்து மறைக்க மாட்டேன்.+ இஸ்ரவேல் ஜனங்களின் மேல் என் சக்தியைப் பொழிவேன்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்” என்றார்.